• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி தியாகராஜா யோகேஸ்வரி

பிறப்பு 23 JAN 1952 / இறப்பு 20 OCT 2026

யாழ். உரும்பிராய் வடக்கு உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா யோகேஸ்வரி அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

றமேஸ்(கீர்த்திகா ரெக்ஸ் ரைல்ஸ், கீர்த்திகா மால், உரும்பிராய்- உரிமையாளர்), சபேஸ்(ஜேர்மனி), றமேக்கா(பெளசி, கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றமாஞ்சலி, மயூரவதனி, கிருபாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

கபிணாஸ், நிகாஸ், லோகித், தட்சயன்(கனடா), மகஸ்வின்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கமலேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரன் மற்றும் கமலேஸ்வரன், தனேஸ்வரி, கணேஸ்வரன்(ஜேர்மனி), விமலேஸ்வரி(ஜேர்மனி), விமலேஸ்வரன், சாந்தேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் இருளன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றமேஸ் - மகன்

    Mobile : +94772288245

Leave a Reply