திரு நடராசா சிவகுமார்
பிறப்பு 15 FEB 1972 / இறப்பு 27 FEB 2026
முல்லைத்தீவு உடையார்கட்டு சுதந்திரபுரம் கொலணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவகுமார் அவர்கள் 27-02-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நடராசா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் சிவகாமசுந்திரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோசாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார், உதயகுமாரி, விஜயகுமார், விஜயகுமாரி, கிருஸ்ணகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவாகரன், பிருந்தா(பிரான்ஸ்), சுகீகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிகரன்(பிரான்ஸ்), பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சக்சனன், அபிசனா, அஸ்விகா, அக்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாந்தகுமாரி, குமாரசாமி, யோகராசா, கெளரி, பிரசாந்தினி, சிவராசா, கருணாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சுதந்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரகுலன் - மருமகன்
Mobile : +94772926032
சுகிகரன் - மகன்
Mobile : +33758780930
சசிகரன் - மருமகன்
Mobile : +33651223641
























Leave a Reply