• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

செல்வி சுகன்யா கனகரத்தினம்

மலர்வு 31 JAN 1976 / உதிர்வு 17 FEB 2026

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சுகன்யா கனகரத்தினம் அவர்கள் 17-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், தர்மாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகளும்,

சுரேன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

நகுலேஸ்வரி, கமலாம்பிகை, இராஜேஸ்வரி, சுப்பிரமணியம் ஆகியோரின் பெறாமகளும்,

பொன்மணி, தவமணி, பாலசுப்பிரமணியம், பாலசிங்கம், சண்முகலிங்கம் ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-02-2026 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94773150497

Leave a Reply