• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு அருளானந்தன் செல்லையா

பிறப்பு 25 APR 1963 / இறப்பு 05 FEB 2026

யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தன் செல்லையா அவர்கள் 05-02-2026 அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பற்குணதேவி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அனோஷா, அபிஷன், அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அம்பிகாவதி, அம்பிகைநாதன், றமணி, ஜமுனா, பானுமதி, மதியழகன், விஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கௌரிபாலன், சிறி, உதயகுமார், மலர், காலஞ்சென்ற மிகுந்தன், செல்வராசா, தயந்திணி, மணிமாறன், சசிரூபன், பங்கையர்நாதன், லக்ஸி, வரதரூபன், நிலாவழகி, லதாஜினி, ராஜி, ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஸ்தூரி, பிரியங்கா, மதீசன், விஷ்ணுகா, சந்தோஷ், காயத்திரி, காருண்யா, வைஷ்மி, தியாஸ், சௌமியா, வருனேஸ், விருஷாலி, வர்ஷனா, கௌசிகன், கௌரிஷா, நிரோன், தருண், சரன், அக்‌ஷயா, கிருஷாந் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

சியாமி, கஜானி, மான்ஷியா, திவ்யா, ஜெரோமி, ஜெனுஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அம்பிகைநாதன் - சகோதரன்

    Mobile : +491632650166

கண்ணன் - சகோதரன்

    Mobile : +33659892238

அனோஷா - மகள்

    Mobile : +447949299746

தனேஸ்வரி - மனைவி

    Mobile : +447985236805

Leave a Reply