ஜெயிலர் 2 நடிகை மிர்னா மேனன் கிளாமர் போட்டோஷூட்
சினிமா
சமீபத்தில் ரிலீஸ் ஆகி வசூலை குவித்துவரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து இருப்பவர் மிர்னா மேனன். அவர் ஹாட் உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.
“Dreams are getting bigger, goals are getting closer, and life is just life-ing in the most beautiful way” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது. அழகிய புகைப்படங்களை இதோ பாருங்க.






















