• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவர்ச்சியில் இறங்கிய நடிகர் அர்ஜுனின் இரண்டாம் மகள்

சினிமா

நடிகர் அர்ஜுனுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஆக்ஷன் கிங் என அழைக்கும் அளவுக்கும் ஆக்ஷன் படங்களுக்கு பெயர்போனவர் அவர்.

அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா பல படங்களில் நடித்து இருக்கிறார். அவர் சமீபத்தில் தம்பி ராமையா மகன் உமாபதியை காதல் திருமணம் செய்துகொண்டார்.

அர்ஜுனுக்கு இன்னொரு மகளும் இருக்கிறார். அவரது பெயர் அஞ்சனா. அவர் எந்த படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அடிக்கடி மாடர்ன் உடையில் புகைப்படங்கள் வெளியிட்டு நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார்.

அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ.. 

Leave a Reply