• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுத்தமாக மேக்கப் இல்லாமல்  நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள் 

சினிமா

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் 2007ல் இருந்து நடித்து வருகிறார். அங்காடித்தெரு, கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், கலகலப்பு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.

சமீப காலமாக தமிழில் வாய்ப்புக்கள் குறைந்ததால் தெலுங்கில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது அஞ்சலி சுத்தமாக மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

"No makeup day" என குறிப்பிட்டு அந்த போட்டோக்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். 
 

Leave a Reply