• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் - ஸ்ரீதரன் கருத்து

இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப்படுவதற்கு தாம் கொள்கையளவில் இணங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான முன் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 

Leave a Reply