• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஷார்ட் உடையில் செம ஆட்டம் போட்ட ஷிவானி.. வைரலாகும் டான்ஸ் வீடியோ

சினிமா

நடிகை ஷிவானி நாராயணன் சின்னத்திரையில் பல தொடர்களில் ஹீரோயினாக நடித்தவர். அவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் இருந்தது.

அவர் பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாளராக சென்று வந்த பிறகு சின்னத்திரை பக்கம் மீண்டும் செல்லவில்லை, படங்களில் மட்டுமே கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் அவர்.

ஷிவானி நாராயணன் அவ்வப்போது வெளியிட்டு வரும் கவர்ச்சியான டான்ஸ் வீடியோக்களுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

தற்போது ஷார்ட் உடையில் ஷிவானி நாராயணன் வெளியிட்டு இருக்கும் டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. இதோ..

Leave a Reply