• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் நாட்டுக்கு விஜயம்

இலங்கை

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிக்காவா இரண்டு நாட்கள்  உத்தயோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மே மாதம் 4 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன வெளிவிவகார அமைச்சர், ஆகியோரையும் சந்தித்துக்  கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இருநாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சில கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply