• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜிம் உடையில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா சாரதி

சினிமா

துப்பாக்கி படம் விஜய் கெரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய அந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து இருந்தவர் சஞ்சனா சாரதி.

அதற்கு பிறகு ஏராளமான படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் சஞ்சனா நடித்து இருக்கிறார். அதிகமாக தங்கை ரோல்களில் தான் நடித்து வருகிறார் அவர்.

தற்போது சஞ்சனா சாரதி ஜிம் உடையில் வெளியிட்டு இருக்கும் ஒர்கவுட் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ரசிகர்களை கவர்ந்து வரும் வீடியோ இதோ.  

Leave a Reply