• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் ரிலீஸ் ஆகும் விஜய்யின் சூப்பர்ஹிட் படம்

சமீப காலமாக பழைய படங்களை ரீரிலீஸ் செய்வது அதிகரித்து வருகிறது. பல வருடம் கழித்து மீண்டும் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் ரசிகர்கள் தியேட்டருக்கு வருகின்றனர். புதிதாக ரிலீஸ் ஆகும் படங்களை விட பழைய ஹிட் படங்களுக்கு ரசிகர் கூட்டம் அதிகம் வருவதால் பல முக்கிய தியேட்டர்கள் ரீரிலீஸில் கவனம் செலுத்தி வருகின்றன.
 
நடிகர் விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய ஹிட் ஆன கில்லி படம் வரும் ஏப்ரல் 20ம் தேதி ரீரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். 
 

Leave a Reply