• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மேடை நாகரிகமும் உள்ளிட்டதே தமிழர் பண்பாடு

சினிமா

ஜப்பானில் நிலநடுக்கமும்

இந்தோனேசியாவில் 
எரிமலை வெடிப்பும்

தேர்தல் மேடைகளில்
இழிமொழிகளும்

அபூர்வமல்ல

ஆனால்,
மறைந்த தலைவர்களை
இழிப்பதும் பழிப்பதும்
ஏற்கத்தக்கவையல்ல

சிறுகூட்டம் ரசிக்கும்;
பெருங்கூட்டம் வெறுக்கும்

மேடை நாகரிகமும் உள்ளிட்டதே
தமிழர் பண்பாடு


வைரமுத்து
@Vairamuthu

 

Leave a Reply