• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சபாஷ் சரியான போட்டி.. தமன்னாவா.. ராஷி கன்னாவா.. யாரு செம அழகு?

சினிமா

அரன்மனை 4 படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்காக நடிகைகள் தமன்னா மற்றும் ராஷி கன்னா இருவரும் போட்டிப் போட்டு அழகுப் பதுமைகளாக வந்த காட்சிகள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.

பச்சை நிற உடையில் பக்காவாக போஸ் கொடுத்து அசத்திய தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தீயாக பரவி வருகின்றன.

மஞ்சளும் பச்சையும் கலந்த வெந்தய கலர் உடையை அணிந்துக் கொண்டு ராஷி கன்னா கொடுத்த லுக் தூள் கிளப்புகிறது.

தமிழ், தெலுங்கு சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் தமன்னா மாஸ் காட்டி வருகிறார்.

பேக் போஸிலேயே மிரட்டி எடுக்கும் அரண்மனை 4 ஹீரோயின் ராஷி கன்னா ஹன்சிகாவை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டார்.

இப்படியெல்லாம் போஸ் கொடுத்தா இளைஞர்கள் அவ்ளோதான் என ரசிகர்கள் வாய் பிளந்து தமன்னாவின் வனப்பை ரசித்து வருகின்றனர்.

ராஷி கன்னாவின் பிளவுஸ் டிசைனை பார்த்த ரசிகர்கள் பதறிப் போயே விட்டனர். அரண்மனை 4 படத்தை கதைக்காக பார்ப்பதை விட இவர்கள் இருவரது கவர்ச்சி போட்டிக்காக தாராளமாக பார்க்கலாம் என்கின்றனர்.

Leave a Reply