• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சேலையில் யாஷிகாவா.. வெளியிட்ட புகைப்படங்கள் 

சினிமா

நடிகை யாஷிகா ஆனந்த் என்றாலே எப்போதும் ரசிகர்கள் நினைவுக்கு வருவது அவரது எல்லைமீறிய கவர்ச்சி தான்.

ஆனால் தற்போத சேலையில் செம ஹோம்லியாக புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார் அவர்.

சேலையில் கியூட் புகைப்படங்கள் இதோ..

Leave a Reply