• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிபோன  பசங்க பட ஹீரோயின்

சினிமா

பாண்டிராஜ் இயக்கிய பாசங்க படம் தேசிய விருது வாங்கிய ஒன்று. அந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக சோபிக்கண்ணு என்ற ரோலில் நடித்து இருந்தவர் வேகா தமோடியா.

அவர் சரோஜா, வானம் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். அதற்கு பிறகு வாய்ப்புகள் வராததால் அவர் தமிழ் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.

பசங்க படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது வேகா தமோடியா எப்படி இருக்கிறார் என தெரியுமா?

எப்படி அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார் என நீங்களே இந்த புகைப்படங்களில் பாருங்க. 
 

Leave a Reply