• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் துப்பாக்கி பிரயோகம்

இலங்கை

கொழும்பு – ஜம்பட்டா  பகுதியில் இன்று  துப்பாக்கிச் பிரயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்  காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை துப்பாக்கி பிரேயோகத்திற்கான காரணம் தொடர்பில்  பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply