• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புங்குடுதீவு மடத்து வெளி கமலாம்பிகை மகா வித்யாலய மாணவியின் சாதனை

இலங்கை

அகில இலங்கை ரீதியில் சைவ  பரிபாலன சபை நடத்திய சைவ சமய பரீட்சையில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவிகளின் வரிசையில் ஜி. சி.இ. (ஓ/எல்) வகுப்பில் செல்வி ரதிஸ்வரன் அம்சனா சாதனை படைத்துள்ளார் யாழ் சைவ பரி பாலன சபை அவரை கௌரவித்து பரிசில் வழங்கி வைத்தது பாராட்டுகிறோம்
 

Leave a Reply