• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் 5G சேவையை வழங்குவதில் சிக்கல்!

இலங்கை

இலங்கையில் 5ஜீ  (5G) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் நிச்சயமற்றத்தன்மை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 5 ஜீ தொழில்நுட்ப சேவையை வழங்குவதற்கான உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் அரசாங்கமும் தொலைதொடர்பு நிறுவனங்களும்  நாட்டு மக்களுக்கு இச் சேவையை வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply