• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ். போலீஸ் அதிகாரி சிங்களத்தில் என்ன பேசினார்? 

இலங்கை

 அவர் பார்வையாளரை பார்த்துத்தான் சிங்களத்தில் பேசுகிறார் என நினைத்த சிலர் " எங்களுக்கு சிங்களம் தெரியாது. தமிழில் பேசு" எனக் கத்தினர். 
(அப்படி கத்தியவர்களுக்கா போலீஸ் அழைத்து போய் விளக்கம் கொடுத்தது?)
அவர் , அவர்களது கத்தலை ஒரு சதத்துக்கும் கணக்கிலெடுக்காது , போலீசாரை முன்னால் வந்து நிலமையை அடக்க தயாராகுமாறு சிங்களத்தில் உத்தரவு வழங்கிய பின்தான் , பார்வையாளரை பார்த்து தமிழில் பேசத் தொடங்கினார்.

அதன் பின்னரே போலீசார் மற்றும் STF அதிரடி படையினர் பார்வையாளரை கட்டுப்படுத்த ஆரம்பித்தார்கள். அவர்கள் மட்டும் களத்தில் இறங்காமல் போயிருந்தால் , தமிழாராச்சி மாநாடு போல சில உயிர்கள் போயிருக்கும். 

கோயில் திருவிழாவுக்கே கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்  போது,  பல்லாயிரம் மக்கள் கூடும் ஒரு களியாட்ட விழாவுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என உணராதது சிறுபிள்ளைத்தனம்.

களியாட்ட விழா ஒன்றும் தியான நிகழ்வு அல்ல!

Jeevan Prasad
 

Leave a Reply