• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துா்க்கா தேவி வீட்டுத்திட்ட திறப்பு விழா...

இலங்கை

தெல்லிப்பழை துா்க்கா தேவி தேவஸ்தானத்தின் பல சமூகப் பணிகளின் அங்கமாக ,
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட,
4 வீடுகளும் எதிா்வரும் 28.01.2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு உத்தியோகபுர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
காலை 8.00 மணிக்கு தெல்லிப்பழை துா்க்கா தேவி தேவஸ்தானத்தில் விசேட பூஜை நடைபெற்று அதனைத் தொடா்ந்து தெய்வ திருவுருவப் படங்கள்,
எடுத்துச் செல்லப்பட்டு புதிதாத நிா்மானிக்கப்பட்ட 4 வீடுகளும்  திறந்து வைக்கப்படும்.
இவ் வீட்டத்திட்ட திறப்பு விழாவில்  பிரதேச செயலாளா் கலந்து சிறப்பிக்கவுள்ளாா்.
 

Leave a Reply