• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Diploma in Mass Media  ஊடக பயிற்சி

இலங்கை

கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமைக் கழகம் மற்றும் மட்டக்களப்பு Voice of Media அமைப்பு என்பன இணைந்து வழங்கிய Diploma in Mass Media  ஊடக பயிற்சி நெறியின் நிறைவில்  கலந்துகொண்டவர்களுக்கு  இன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர் பாரதி அண்ணன், கவிஞர் கருணாகரன் அண்ணன், Voice of Media பணிப்பாளர், ஊடகவியலாளர்களான தேவ அதிரன், எல்றோய் அமலதாஸ் பெண்கள் வாழ்வுரிமை அமைப்பின் பணிப்பாளர், பெண்கள் விவகார அமைச்சின் மாவட்ட இணைப்பாளர்  றெஜி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

Leave a Reply