• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வான் மில்  ( Vaughan Mills ) தொகுதியில் முதல் முறையாக மா பெரும் தமிழ் மரபுத்திங்கள் பெரு விழா!

இலங்கை

 வான் தொகுதி தமிழ் மக்களின் சக்தியாக செயல் வடிவத்துடன்
" வான் தமிழர் பண்பாட்டு அமைப்பு "
முன் எடுக்கும் தைத் திரு நாள் தைப் பொங்கல் புது வருட நிகழ்வு நாளை மறுதினம் 01-20-2024 மாலை 5.30 மணிக்கு மேபிள் உயர்தர பாடசாலையில்
( Maple High School , 50 Springside Rd, Maple, ON L6A 2W5 ) இடம்பெறவுள்ளது.
இன் நிகழ்வுக்கு அனைத்து தமிழ் உள்ளங்களையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைபு விடுத்துள்ளனர்.
 

Leave a Reply