• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை அணியில் வழிகாட்டியாக சனத் ஜெயசூர்யா

சினிமா

சனத் ஜெயசூர்யா தற்போது தென்னாபிரிக்காவில் உள்ள 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியில் வழிகாட்டியாக (mentor) இணைவதற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இவருடன் மேலும் இரண்டு U-19 கிரிக்கெட் வீரர்கள் அணியில் இணைவார்கள்.

Leave a Reply