• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இசுக்கார்பரோ-ரூச் பார்க் பண்டிகையில் கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி

கனடா

கனேடிய அமைச்சரும் இலங்கை தமிழருமான கரி ஆனந்தசங்கரி இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் இன்று McKelvie's Skate with Santa நிகழ்வில் கலந்து கொண்டு மகிழ்ந்துள்ளார்.

கரி ஆனந்தசங்கர் இசுக்கார்ப்ரோ தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவரர்.

இசுக்கார்பரோ-ரூச் பார்க் பண்டிகை உற்சாகத்தைத் தழுவியதைப் பார்க்க நன்றாக இருந்தாகவும் முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்.
 

Leave a Reply