• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லியோ படம் செய்த மொத்த சாதனைகளின் பட்டியல்

சினிமா

விஜய்யின் லியோ படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் நாளில் இருந்தே படத்திற்கு நல்ல வசூல் குவிய தொடங்கிய நிலையில் தற்போது 600 கோடியை தொட இருக்கிறது.  

தற்போது 25 நாட்களை படம் தொட்டிருக்கும் நிலையில் வசூலில் படம் செய்த சாதனைகளை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

"Industry Blockbuster" என படத்தின் ரிசல்டை அறிவித்து இருக்கின்றனர்.

லியோ படம் வசூலில் செய்திருக்கும் 10 சாதனைகளை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பட்டியலிட்டு இருக்கிறது.

இதோ..

Highest grossing movie in Tamilnadu

First 100 crore share film in Tamilnadu

Highest Kollywood Grosser in UK

Highest Kollywood Admissions in France

Highest Tamil Grosser in Gulf Countries

Highest Grossing Tamil Movie in Overseas

Highest Grossing Tamil Movie in Srilanka

Highest Grossing Tamil movie in Canada

Highest Grossing Tamil Movie in Kerala

Highest Grossing Tamil Movie in Germany. 
 

Leave a Reply