• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கந்தசஷ்டி விரதம்

கனடா

ஆரம்பம்: திங்கட்கிழமை 13.11.2023
சூரன்போர்: சனிக்கிழமை 18.11.2023
திருக்கல்யாணம்: ஞாயிற்றுக்கிழமை 19.11.2023.

சிவனடியார்களே 
இவ் வருடம் ஐப்பசித் திங்கள் 27ம் நாள் 13.11.2023 திங்கட்கிழமை ஆரம்பமாகி 6 நாட்கள் நடைபெற இறையருள் கூடியுள்ளது.
மாலை 6.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி பூஜை நடைபெறும்.
கந்தசஷ்ட்டி உபயம் :
*திங்கட்கிழமை 13.11.2023 ரவிராஜ் குடும்பம், துர்க்கா விமலேந்திரன்.
*செவ்வாய்க்கிழமை 14.11.2023 செல்வரத்தினம் குடும்பம்.
*புதன்கிழமை 15.11.2023 செல்வகுமரன் குடும்பம், ஸ்ரீதரன் குடும்பம்.
*வியாழக்கிழமை 16.11.2023 யோகேஸ்வரன் குடும்பம், பாலமுருகன் குடும்பம்
*வெள்ளிக்கிழமை 17.11.2023 பார்த்தீபன் குடும்பம்.
18.11.2023 சனிக்கிழமை சூரன்போர்
19.11.2023 ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம்.
அடியார்கள் அனைவரும் ஆலயத்திற்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.

அடியார்களே 
கந்தசஷ்ட்டி சூரன்போருக்குரிய உபயம் மற்றும் திருகல்யாணத்துக்குரிய உபயம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஆலய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும். (416)9394921.


 

Leave a Reply