• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

இலங்கை


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் திகதி அனைத்து தமிழ் மொழி பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடுமுறைக்கு பதிலாக 18 ஆம் திகதி சனிக்கிழமை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
 

Leave a Reply