• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரவிராஜின் நினைவு தினம்

இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின்  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று(10)  தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக உள்ள ரவிராஜின் நினைவுருவச் சிலை முன்பாக உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, அரசியல் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன்,வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
 

Leave a Reply