• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எல்லைமீறிய கவர்ச்சியில் நடிகை சுனிதா

சினிமா

விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுனிதா தற்போது எல்லை மீறிய கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி இருக்கிறார். அதிலும் குறிப்பாக, ப்ரா அணியாமல் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார் அம்மணி.
  
விஜய் டிவி சீரியல்கள் மட்டுமல்ல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகின்றன.

அந்த வகையில், ஜோடி நம்பர் ஒன், காபி வித் DD, நீயா…? நானா..?, கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் தன்னுடைய நடனத் திறமையால் ரசிகர்களை கவர்ந்த சுனிதா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும், சரியாக தமிழ் தெரியாத இவர் தப்பு தப்பாக பாடும் பாடல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

சின்னத்திரை தாண்டி சில திரைப்படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரை கிட்டத்தட்ட 16 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது. மட்டுமில்லாமல் அதிகப்படியாக கமெண்ட்களையும் பெற்று வருகின்றது. 
 

Leave a Reply