• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வேட்டியுடன் சீனத் தூதுவர்

இலங்கை

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர், நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன்போது சீன தூதுவர் கி ஸென் ஹொங், சைவ சமய முறைப்படி வேட்டி அணிந்திருந்தார்.

இதே வேளை  நயினாதீவிலுள்ள மக்களுக்கு சீன அரசின்  உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்த சீன தூதுக்குழுவினர் அதன் பின்னர் சிவில் சமூகத்தினர், புத்திஜீவிகள்  மற்றும் வர்த்தக சமூக பிரதிநிதிகளையும் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
 

Leave a Reply