• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்.உரும்பிராயில் விபத்து - இருவர் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை

யாழ்ப்பாணம் மருதனார்மடம் – உரும்பிராய் வீதியில் நேற்று(08)  டிப்பர் வாகனமும் ஹன்ரர் ரக வாகனமும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் டிப்பர் மற்றும் ஹன்ரர் வாகன சாரதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைக் கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply