• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா ரொரன்ரோவில் நினைவு நல்லது

கனடா

கனடா ரொரன்ரோவில் 'நினைவு நல்லது' 
ஒலி-ஒளி ஊடகர் பி.விக்னேஸ்வரனின் 
ஐம்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவப் பகிர்வு
ரொரன்ரோ 'தாய்வீடு' மாத இதழில் 
ஆறு ஆண்டுகளாக வெளிவந்த தொடரின் நூல் வடிவம் 
நவம்பர் 4ம் திகதி மாலை 4:30க்கு 
Agincourt Recreation Centre
31 Glen Watford Dr
Scarborough, Ontario, M1S 2B7
- அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் 
தொடர்புகளுக்கு: 647-779-0840
 

Leave a Reply