• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பணவீக்கம் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்

இலங்கை

ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, 2023 செப்டம்பர் மாதத்தில் 1.3 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம், இம்மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும்,  எவ்வாறு இருப்பினும் உணவுப் பணவீக்கம் மாறாமல் தொடர்ந்து -5.2 தவீதமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply