• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ITC One ஹோட்டலில் தீ விபத்து

இலங்கை

காலி முகத்திடல் முன்பாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ITC One ஹோட்டலின்  4வது மாடியில் இன்று (31)  தீ விபத்தொன்று  ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தீயணைப்புப் பிரிவினரால்  குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

இத்  தீ விபத்திற்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply