• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை கிரிக்கெட்டின் தீவிர ரசிகர் பெர்சி அபேசேகர காலமாகியுள்ளார்

இலங்கை

இலங்கை கிரிக்கெட்டின் தீவிர ரசிகர் என்று அழைக்கப்படும்  பெர்சி அபேசேகர இன்று (திங்கட்கிழமை) காலமாகியுள்ளார்.

‘பெர்சி அங்கிள்’ என அழைக்கப்படும் இவர் அண்மைக்காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே இன்று காலமானதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் 1979 இல் இலங்கைக் கொடியுடன் இலங்கை அணிக்கு வலுவூட்டும் பயணத்தைத் தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply