• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்து! பலர் காயம்

இலங்கை

யாழ்ப்பாணம், கொடிகாமம் – பருத்தித்துறை இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது குறித்த பேருந்தில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில்  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply