• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பில் முக்கிய வீதிக்குப் பூட்டு

இலங்கை

கொழும்பில் 7 இல்  தாமரைத்  தடாக அரங்கம் உள்ள பகுதியில்  இருந்து நகர மண்டபம் வரை செல்லும் வீதியானது  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள மரமொன்று வீதியில் விழும் அபாயம் உள்ளதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply