• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளாமரில் ஹீரோயின்களை மிஞ்சும் VJ அஞ்சனா.. 

சினிமா

டிவி தொகுப்பாளராக அதிகம் பிரபலம் ஆனவர் அஞ்சனா. அவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு அஞ்சனா சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்கள் மட்டுமே தொகுப்பாளராக தற்போது தோன்றி வருகிறார்.

அஞ்சனா தற்போது தாராளமாக கிளாமராக போஸ் கொடுத்து போட்டோக்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.

அவர் ஷார்ட் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் இதோ.. 

Leave a Reply