• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மொனராகலை – புத்தல பகுதியில் நில அதிர்வு

இலங்கை

மொனராகலை – புத்தல பகுதியில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) 2.4 மெக்னிடியுட் அளவில் குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளது

இதற்கமைய மொனராகலை மற்றும் படால்கும்பர ஆகிய பகுதிகளிலும் அதிர்வின் தாக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது 
 

Leave a Reply