• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சங்கரலிங்கம் ராசபுஸ்பம்

இறப்பு - 31 MAR 2026

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும்,  சக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரலிங்கம் ராசபுஸ்பம் அவர்கள் 31-03-2026  செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை சம்மாட்டியார் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சங்கரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பூமணி, ராணி, இரத்தினமணி, மலர், தங்கன், ரஞ்சிதம், செல்லம் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற ரமேஷ், மோகன், விஜி, பாப்பிள்ளை, அம்புலி ஆகியோரின் தாயாரும்,

இஷானி, பவி, வில்சன், அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-04-2026 திங்கட்கிழமை அன்று சக்கோட்டையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்  பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் மு. ப 09.00 மணியளவில் பழைய வேதக்கோயில் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.குடும்பத்தினர்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94770756201

Leave a Reply