• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புடவையில் வெட்கத்துடன் சீரியல் நடிகை பரீனா வெளியிட்ட அழகிய போட்டோஸ்

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் பலரின் சினிமா பயணத்திற்கு முக்கிய சீரியலாக அமைந்தது.

அப்படி இந்த சீரியல் மூலம் கொடூமையான வில்லியாக மக்களால் அடையாளம் காணப்பட்டவர் தான் பரீனா. இப்போது சீரியல்கள் பக்கம் வருவது இல்லை, ஆனால் நிறைய போட்டோ ஷுட்கள், தொகுப்பாளினி என பிஸியாக வேலை செய்து வருகிறார்.

அண்மையில் இவர் சிவப்பு வெள்ளை நிற புடவையில் வெட்கத்துடன் சில போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தற்போது நாம் காண்போம்.
 

Leave a Reply