• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடகி ஜொனிதா காந்தி சேலையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

சினிமா

பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் ஜொனிதா காந்தி. இவர் சமீபத்தில் வெளிவந்த இதயம் முரளி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

பின்னணி பாடகியாக வலம் வரும் ஜொனிதா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவார்.

அந்த வகையில் தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 

Leave a Reply