• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி கமலேஸ்வரி தில்லையம்பலம்

மலர்வு 02 OCT 1934 / உதிர்வு 28 MAR 2026

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி தில்லையம்பலம் அவர்கள் 28-03-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி(நாகமணி) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை(வர்த்தகர்), அம்பலவாணர்(அருளம்பலம்- வர்த்தகர், வவுனியா), நெல்லிநாதன்(கனடா), அன்னபூரணம்(பிரான்ஸ்), நடராசா(Uma Trading Company) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பிருந்தாவனம் பொன்னையா, தம்பிஐயா, கனகம்மா, சின்னதுரை, திருநாவுக்கரசு, செல்லையா மற்றும் அருளம்மா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மங்கையர்கரசி(கனடா), தர்மராஜா(Saravanas trading- Colombo),காலஞ்சென்ற மகேந்திரராசா, சரவணபவன்(Spicey Hotel- Colombo), மோகனதாஸ்(கனடா), ஜெயந்தி(அவுஸ்திரேலியா), கிருபாழினி(லண்டன்), அனுசியா(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி மற்றும் ராதிகா, மகாலட்சுமி, இந்திரா, குணா, பவச்செல்வன், குறளரசு, சிறிகந்தபாலன் ஆகியோரின் மாமியும்,

கோபி, ரஜி, பிரவீன், டனிசா, லக்‌ஷன், மிதுஷன், அபி, அக்‌ஷ்ய்யான், இந்துஜா, லதிஜா, நபீசன், பவீணா, ஆதவன், அற்புதன், அனஞ்சயன் ஆகியோரின் பேத்தியும்,

சொபியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-04-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனை தொடர்ந்து ஜெயரட்ண மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.(Address: click here)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்மராஜா - மகன்

    Mobile : +94777498920

சரவணபவன் - மகன்

    Mobile : +94774393720

Leave a Reply