திரு அருளானந்தம் சண்முகானந்தம்
பிறப்பு 18 OCT 1951 / இறப்பு 24 MAR 2026
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamburg, Wenden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் சண்முகானந்தம் அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளானந்தம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வமணி சண்முகானந்தம் அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மிலா(முனைவர், PhD),தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயக்குமார், யதீனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தவராஜகுமாரி(யாழ்ப்பாணம்), சதானந்தன்(ஓய்வுபெற்ற அதிபர்- Central College, இணுவில்), நற்குணானந்தம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தேவராணி, சுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயமணி, தவமணி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜானவி, தியானா, ஓவியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
துஷ்யந்தன், கிருஷாந்தன், நிதர்ஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
Dr.சுதர்சினி, காலஞ்சென்ற சுதர்சன் மற்றும் Dr.சுதாகர் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்மிலா - மகள்
Mobile : +4915208843173
தீபன் - மகன்
Mobile : +4917680510422
ஜெயக்குமார் - மருமகன்
Mobile : +491707386853
சதானந்தன் - சகோதரன்
Mobile : +94774718873






















Leave a Reply