• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2000 கோடி பட்ஜெட் ராமாயணா முன்பதிவு வசூல் விவரம்

சினிமா

ராமாயணா இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கும் படம். ஆம் ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் ராமாயணா படத்தை மிகப்பிரமாண்டமாக எடுத்துள்ளனர்.

இப்படத்தில் ராமராக ரன்பீர், ராவணனாக யஷ், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர், இந்த படம் இந்த வருடம் தீபாவளி விருந்தாக ராமாயணா படம் வெளிவரவுள்ளது.

இந்த படத்தின் முன்பதிவு உலகம் முழுவதும் தொடங்கி, தற்போது வரை ரூ. 75+ கோடிகள் முன்பதிவு வசூல் மட்டும் ஆகியுள்ளதாம்.

கண்டிப்பாக இப்படம் ரூ. 2000 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
 

Leave a Reply