திரு கதிரவேலு பாலசுப்பிரமணியம்
பிறப்பு 13 OCT 1955 / இறப்பு 27 OCT 2026
யாழ். சித்திரமேழி இளவாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா இல.222 நாவலர் வீதி பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு பாலசுப்பிரமணியம் அவர்கள் 27-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும்,
சிவமலர் அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,
சுஜீபன்(பிரான்ஸ்), ரஜீபன்(பிரான்ஸ்), கஜனியா, வஜீபன் ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,
தர்சினி(பிரான்ஸ்), ருக்ஷா(பிரான்ஸ்), பிரதீப், அனித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லியானா, ஹர்சனா, மித்ரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அன்பு பேரனும்,
விக்னேஸ்வரி, ஞானேஸ்வரி, தெய்வேந்திரம்(சுவிஸ்), கோபால சிங்கம்(கொலண்ட்), காலஞ்சென்ற சிவபாதம்(பிரான்ஸ்), யோகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற தம்பிராஜா , கார்த்திகேசு சந்திரவதனா(சுவிஸ்), வசந்தராணி(கொலண்ட்), வடிவாம்பிகை(பிரான்ஸ்), திருமகள்(பிரான்ஸ்), சத்தியமலர்,சிறிகாந்தராஜா, யோகமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் வவுனியாவில் நடைபெற்று பின்னர் இளவாலையிலுள்ள அவரது இல்லத்திற்க்கு எடுத்துச்சென்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் சேந்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுஜீபன் - மகன்
Mobile : +33651928350
ரஜீபன் - மகன்
Mobile : +33643923773
கஜனியா - மகள்
Mobile : +94766596166
வஜீபன் - மகன்
Mobile : +94777147983





















Leave a Reply