செல்வி நாகராஜா நாகேஸ்வரி
பிறப்பு 03 MAR 1976 / இறப்பு 26 OCT 2026
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஜிந்துப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா நாகேஸ்வரி அவர்கள் 26-10-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை நாகராஜா கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
கனகேஸ்வரி கணேசலிங்கம், சண்முகலிங்கம், இராமலிங்கம், காசிலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விஜயராணி, ரமணி, சரோஜினி, பவானி, விஜயகலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-10-2026 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 03:00 மணியளவில் பொரளை கனகத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கனகேஸ்வரி - சகோதரி
Mobile : +94762953573
கணேசன் - சகோதரன்
Mobile : +447424193533
இராமலிங்கம் - சகோதரன்
Mobile : +491786973059






















Leave a Reply