• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அட்டைப்படத்திற்கு உச்சகட்ட கிளாமர் போஸ் கொடுத்த அதிதி ராவ்

சினிமா

நடிகை அதிதி ராவ் தனது 47வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கிளாமர் ஹீரோயினாக வலம் வரும் அவர் அடிக்கடி எடுக்கும் போட்டோஷூட் ஸ்டில்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன.

தற்போது அதிதி ராவ் அட்டைப்படத்திற்கு உச்சக்கட்ட கிளாமராக அவர் போஸ் கொடுத்த ஸ்டில்களை பாருங்க.  இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Leave a Reply