திரு ஐயம்பிள்ளை சபாரத்தினம்
பிறப்பு 21 JAN 1946 / இறப்பு 01 NOV 2026
யாழ். அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கந்தமுருகேசனார் வீதி உபயகதிர்காமம் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை சபாரத்தினம் அவர்கள் 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
இந்திரகுமார்(நெதர்லாந்து), காலஞ்சென்ற இந்திரஜித், இந்திரமேனன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிரஞ்சலா, கீதா, யுதர்சா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரோஜாதேவி, காலஞ்சென்ற பாலபரமேஸ்வரி, லோகநாதன், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடராசா, சிவராசா, நிர்மலா, காலஞ்சென்றவர்களான சரவணபவன், சிவஞானசுந்தரம், மற்றும் மகாலிங்கம், திருலோகநாயகி, இந்திராணி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பிரசாம்பவி, கம்ஷனா, துஷாஜினி, துஷாந்தன், பிரஜன், கயலினி, இனியன், அதியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லோகநாதன் - சகோதரன்
Mobile : +94778761657
இந்திரகுமார் - மகன்
Mobile : +31646266078
இந்திரமேனன் - மகன்
Mobile : +16479174403























Leave a Reply